காரைக்குடி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை- 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.