காரைக்குடி நகரில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கைமாவட்டம் காரைக்குடி நகரில் கடந்த 22-5-11 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் பக்கீர் முகம்மதுஅல்தாபீ கலந்துக் கொண்டு உரையாற்றினார்கள்.