காரைக்குடி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற  உமா மகேஸ்வரி

சிவகங்கை  மாவட்டம்  காரைக்குடி கிளையில் கடந்த 19-09-2014 அன்று  உமா மகேஸ்வரி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுமையா   என்று மாற்றி கொண்டார்கள்