காரைக்குடியி்ல் நடைபெற்ற இரத்த தான முகாம்

DSC01302DSC01297DSC01299DSC01300தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த வாரம் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.