காரைக்குடியில் ரூபாய் 8 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 25-8-2011 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 5 ஆயிரம் ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 26-8-2011 அன்று ஏழை சிறுவனின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்பட்டது.