காரைக்குடியில் புதிய மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 5-8-2011 புதிய மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை ஃபஜ்ரு தொழுகையுடன் ஐவேளை தொழுகை ஆரம்பமானது. அன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் மாநிலச் செயலாளர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ உரையாற்றினார்கள். அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.