காரைக்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

karaikudi_blood_camp1இந்திய நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்குடி கிளை சார்பாக, காரைக்குடி அரசு பொது மருத்துவ மனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் காரைக்குடி எம்.ஏ.எம் மஹாலில் கடந்த 25-1-2009 அன்று நடைபெற்றது. இம்முகாமில் பலர் கலந்து கொண்டு குறுதிக் கொடையளித்தனர்.