காரைக்குடியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

DSC00661 (2)DSC00668DSC00666 (2)DSC00665DSC00669தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் நேற்று (28.12.09) மாலை 6 மணி அளவில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைப்பெற்றது. இதில் மௌலவி பி.ஜைனுல் ஆபீதின் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு,தங்களது கேள்விகளை ஆர்வத்துடன் கேட்டு சந்தேகங்களை தீர்த்து கொண்டனர்.