காரைக்குடியில் தாயிக்கள் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தாயிக்கள் பயிற்சி முகாம் கடந்த 20-2-11 அன்று காரைக்குடியில் நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.