காரைக்குடியில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 18-5-2011 அன்று முஸ்லிம் வீடுகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டு தொழுகையின் அவசியம் வழங்கப்பட்டது.