காரைக்குடியில் ஏழை பெண்ணிற்கு இலவச க்ரைண்டர் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரக்குடி கிளையில் கடந்த 1-9-2010 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச க்ரைண்டர் வழங்கப்பட்டது.