காரைக்குடியில் இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம காரைக்குடி கிளையில் கடந்த 1-9-2010 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்டப்பட்டது.