காரைக்கால் ஹஜ் பெருநாள் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை ஷமீரா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.