காரைக்கால் மாவட்ட பொதுகுழு கூட்டம்

காரைக்கால் மாவட்ட பொதுகுழு கூட்டம் கடந்த 29/09/13 அன்று  மாநில துணை பொதுசெயலாளர் யூசுப்  மற்றும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி  அவர்கள் தலைமையில் நடைபெற்றது அஸ்ரப்தீன்   பிர்தவ்சி அவர்கள்  தவ்ஹீத் ஜமாஅத் தனித்து விளங்குவது ஏன்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 
அதனை தொடர்ந்து  ஆண்டறிக்கை  மற்றும் வரவு செலவு  வாசிக்கப்பட்டது .பின்னர் புதிய நிர்வாக தேர்வு செய்யப்பட்டது