காரைக்கால் மாவட்டம் நிரவியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை காரைக்கால் மாவட்டம் நிரவியில் கடந்த 14-3-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துந் நாசிர் அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.