காரைக்கால் நல்லம்பல் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக என்ற பகுதியில் கடந்த 01/01/12 அன்று TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் . பின்னர் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.