தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட மர்கசில் கடந்த 12-11-2010 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. ஜெய்லானி பிர்தவ்சி அவர்கள் இதில் உரையாற்றினார்கள். பெண்கள் உட்பட ஆர்த்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
Tags:புதுவை
previous article
குனியமுத்தூர் கிளையில் பெண்கள் பயான்
next article
நிரவி கிளையில் பெண்கள் பயான்