காரைக்கால் டிஆர் பட்டிணத்தில் ரூ 1000 மருத்துவ உதவி மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை காரைக்கால் மாவட்டம் டி ஆர் பட்டிணம் கிளை சார்பாக கடந்த 16-4-2010 ஏழை மாற்று மத சகோதரி ஒருவருக்கு ரூபாய் 1000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும் மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.