காரைக்கால் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி

002 (2)004 (1)003 (1)001 (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் கிளையில் 3 ஏழை சகோதரிகளுக்கு தலா 1 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் காரைக்கால் கிளையில் 11-2-2010 முதல் மாலை நேர மக்தப் வகுப்புகள் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.