காரைக்கால் கருகன்குடியில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கருகன்குடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 36 ஆயிரம்   மதிப்பிற்கு 160 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.