காரைக்காலில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 22-10-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு சத்திய பிரச்சாசரமும் சந்திக்கும் பிரச்சனைகளும் என்ற தலைப்பிலும் முஹம்மது நுஃமான் இறையச்சம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்