காரைக்கால் அம்பகரத்தூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

ambதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 19-2-2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்க்ள.