காரைக்காலில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 19-12-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் நாசர் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.