காரைக்காலில் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பா கடந்த 25-8-2011 அன்று கடன் பட்டிருந்த ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.