காரைக்காலில் ரூபாய் 4000 ஆயிரம் நிதியுதவி!

P290110_20.27P290110_20.13P290110_20.14தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காலில் கல்வி உதவியாக ரூபாய் 1000, மருத்துவ உதவியா ரூபாய் 1000 மற்றும் சுய தொழில் துவங்க ரூபாய் 2000 ஏழை சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.