காரைக்காலில் ரூபாய் 3925 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 26-11-2010 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3925 வழங்கப்பட்டது.