காரைக்காலில் ரூபாய் 30 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 25-8-2011 அன்று ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 10 ஆயிரமும் 4 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரமும் வழங்கப்பட்டது.