காரைக்காலில் ரூபாய் 10,600 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பா கடந்த 29-8-2011 அன்று ஏழை சிறுமியின் மருததுவ செலவிற்காக ரூபாய் 10,600 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.