காரைக்காலில் ரூபாய் 10 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

Image050Image049Image051தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படடன.
ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
ஏழை மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 5000 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், ஏழை சகோதரருக்கு தொழில் துவங்குவதற்க ரூபாய் 3000 வழங்கப்பட்டது!