காரைக்காலில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

DSC_0044DSC_0037DSC_0022தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 21-2-2010 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி மற்றும் அப்துல் கஃபூர் மிஸ்பாஹி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.