காரைக்காலில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

Copy of Pictureதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் TNTJ மர்கசில் நேற்று (24-1-2010) மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் சர்வத் கான் எம்.பி.பி.எஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.