காரைக்காலில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 28-5-2010 அன்று தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.