காரைக்காலில் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 5-12-2010 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டனர்.