காரைக்காலில் தண்ணீர் பந்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக அப்பகுதியில் கடந்த 17-5-2010 அன்று தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலில் தாகத்தில் வாடும் அப்பகுதி மக்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்!.