காரைக்காலில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேற்கு கிளையில் கடந்த 15-1-11 அன்று ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் மௌலவி ஷம்சுல்லுஹா, தவ்ஃபீக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.