காரைக்காலில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக மாணவர்களுக்காக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 1-5-11 அன்று துங்கியது மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயின்றனர்.

இதன் நிறைவு நிகழ்ச்சி கடந்த 10-5-11 அன்று நடைபெற்றத. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.