காரைக்காலில் கல்விக் கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 5-6-2010 அன்று கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சம்சுத்தீன் (பேராசிரியர் NIIT) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஏராளமான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.