காரைக்காலில் எஸ் ஐ க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாட தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக டவுன் காவல் நிலைய எஸ் ஐ மற்றும் காண்ஸ்டெபில் ஆகியோருக்கு கடந்த 24-5-2011 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.