காரைக்காலில் இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 19-5-11  அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது.

இலவசமாக கத்னா செய்யப்பட்டு 7200 ரூபாய் மதிப்பிலான சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் ஏழை சிறுவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.