காரைக்கடி மற்றும் புதுவயல் கிளை சார்பாக ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்கடி மற்றும் புதுவயல் கிளை சார்பாக பிறமச சகோதரரின் குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி கடந்த 30-8-2011 அன்று வழங்கப்பட்டது.