காயல்பட்டினம் கிளை பயான்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளை சார்பாக கடந்த 24-05-2014 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் மஜீத் உமரி மற்றும் சகோ.அப்பாஸ் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்……………