கானத்தூரில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூரில் கடந்த 14-11-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் 93 நபர்கள் இரத்த தானம் செய்தனர். மாநிலச் செயலாளர் பஷீர் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.