கானத்தூரில் ரூ 7200 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூரில் கடந்த 27-5-2010 அன்று ரூ 7200 இரண்டு ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.