கானத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூரில் கடந்த 28-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் யூசுப் மற்றும் ஜலால் உஸ்மானி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.