கானத்தூரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூரில் கடந்த 2-5-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வட்டி புறம்பேசுதல் ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.