கானத்தூரில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிழக்க மாவட்டம் கானத்தூர் கிளையில் கடந்த 26-4-2010 அன்று மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.  இவ்வகுப்புகள் 5-5-2010 வரை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.   விடுமுறையில் உள்ள ஏராளமான மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.