காதல் & போதைக்கு எதிராக பேணர் – செல்வபுரம் தெற்கு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை செல்வபுரம் தெற்கு கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 29/01/2012 முக்கிய வீதிகளில் வரதச்சனை ஒழிப்பு, காதல் & போதை பொருட்களுக்கு கேடுகளை விளக்கி 49 இடங்களில் பேணர் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.