காதல் சீர்கேட்டை கண்டித்து பிரச்சாரம் – சிஎன் பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலுர் மாவட்டம் சிஎன் பாளையம் கிளையில் கடந்த 13-2-2012 அன்று காதல் எனும் சமூக சீர்கேட்டை விளக்கி பல்வேறு புள்ளி விபரங்களுடன் பேணர் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.