”காதலர் தினம்” – ஐகாட் சிட்டி வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையி கடந்த 17.02.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.யூசுஃப் அலி அவர்கள் ”காதலர் தினம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பின்னர் மார்க்க அறிவுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.