“காதலர் தினம்” – அல் அய்ன் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலத்தின் சார்பாக கடநத 16.02.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் யூசுஃப் அலி அவர்கள் “காதலர் தினம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.